இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துநர்களாக வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
பஸ் நடாத்துநர்களாக பெண்கள் நியமனம்
செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
க.பொ.த (சா.த) மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்
திங்கள், 2 பிப்ரவரி, 2026
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஆளுங்கட்சி உறுப்பினர்
எதிர்க்கட்சியினர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 21
புதன், 21 ஜனவரி, 2026
அடித்தால் பதிலடிக்கு நாங்களும் அடித்தே தீருவோம் - லால்காந்த
எதிர்க்கட்சியில் இருப்பதை விட ஆட்சி செய்வது தனக்கு மிகவும் சௌகரியமானது என்றும், அரசியல் எதிரிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், பொருத்தமான தருணத்தில் பதிலடி கொடுப்பேன் என்றும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த கூறினார். விழா வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அசோக ஹந்தகமவின் கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,
புதன், 14 ஜனவரி, 2026
தரம் 6 புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தரம் 6 புதிய கல்வி சீர்திருத்தம் பிற்போடப்பட்டுள்ளது.
'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'
சென்ற வருடம் 'அஸ்வெசும' உள்ள ஏழைக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'சிஷ்யாதார' யாக ரூபா 6000 வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
வியாழன், 11 டிசம்பர், 2025
வந்தே மாதரம் பாடலின் விவாதம் — முஸ்லிம்கள் ஏன் செயல்பாடுகளில் பங்கேற்கத் தயங்குகிறார்கள்?
இந்தியா நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் உலமா-ஏ-ஹிந்து அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதள பதிவில் விளக்கமளித்துள்ளார்.
அவரது முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
வியாழன், 4 டிசம்பர், 2025
பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல் சேகரிப்புக்கு தகவல் பத்திரம்
அசாதாரண மண்சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பெருவெள்ளம் பல கிராமங்கள் மற்றும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்த சூழலில், மக்களின் பாதுகாப்பையும், ஆதரவையும் உறுதி செய்வதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் CNF ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை சேகரிக்கும் படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சனி, 30 ஆகஸ்ட், 2025
பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு
பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு அவசியம்
கலைமகன் பைரூஸ் தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த கட்டுரை, மக்கள் விழிப்புணர்வை அதிகரிக்க நோக்கி Our Ceylon News செய்தித் தளத்திற்காக சிறிது மாற்றப்பட்ட வடிவில் தரப்படுகிறது.
மருத்துவம் என்றால் நம் மனதில் எழுவது நம்பிக்கை, சிகிச்சை, உயிரைக் காப்பது போன்ற பண்புகள். பிரபல மருந்தகங்கள் என்றால் நோயாளிகள் தேவைப்படும் மருந்துகளை எளிதில் வாங்கும் இடம் என பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆனால் இன்று சில இடங்களில் பிரபல மருந்தகங்களிலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மை.
இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி...
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது, ஊடகப் பயிற்றுவிப்பாளரும், பத்தி எழுத்தாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.






