இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தரம் 6 புதிய கல்வி சீர்திருத்தம் பிற்போடப்பட்டுள்ளது.
தரம் 6 ஆங்கில மொடியூல் உள்ளிட்ட காரணங்களை ஆராய்ந்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக