Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
காத்தான்குடி-04 ஊர் வீதியில் வசித்துவரும் அல்ஹாஜ் PM காரிதீன்,ஹாஜியானி ஆயிஷா பீபி தம்பதிகளின் மகளும் அல்ஹாஜ் MIM. ஜாமில் BSc(Hons), PGDE (Merit) அவர்களின் மனைவியுமாவார்.
தனது ஆரம்பக்கல்வியை மட்/மத்/மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை காத்தான்குடி தேசிய பாடசாலையிலும் MMV கற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் ஊடாக Clss சித்தியுடன் வைத்தியரானார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் இவ்வடைவினை பெற்றமை முன் உதாரணமான சாதனையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக