St Our Ceylon News: நேர்காணல்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2018

காலி மாநக சபையில் தமிழுக்காக போராடிய றிஹானா மஹ்ருப்பின் கன்னிப் பேட்டி



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள றிஹானா மஹ்ரூப் 15௦ வருடகால பழமை மிகு காலி மாநகர சபையில் தமிழிலும் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கோரி கன்னி அமர்விலேயே நடத்திய போராட்டம் காரணமாக இப்போது காலி மாநகரசபை அமர்வுகளில் தமிழும் ஒலிக்கிறது.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள உரிமை அறபு நாடுகளில் கூட இல்லை! - அப்துல் ஸத்தார்.

முஸ்லிம் வியாபாரிகளுக்கு, சிங்கள வாடிக்கையாளர்கள் இல்லாதுவிட்டால் உயிரை விட நேரிடும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - முஸ்லிம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அப்துல் ஸத்தாரின் கருத்து
(தமிழில் - கலைமகன் பைரூஸ்)