St Our Ceylon News: சிங்களச் சகோதரர்களின் நல்லெண்ணத்தால் மதீனா ஹோட்டல் உயிர்பெற்றது!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 11 மார்ச், 2018

சிங்களச் சகோதரர்களின் நல்லெண்ணத்தால் மதீனா ஹோட்டல் உயிர்பெற்றது!

ஆனமடுவ மதீன ஹோட்டல் இன்று -11- அதிகாலை தாக்கப்பட்டது. இந்நிலையில்  அதனை திருத்தியமைக்கும் திருத்தப் பணியில் நல்லெண்ணம் கொண்ட சிங்களவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளதை படங்களில் காண்கிறீர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக