பொதுத்தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன? என்பதை இக்கட்டுரைத் தொடர் ஆராய்கிறது.
தேர்தலை ஒத்திப்போடுவதற்காக இருக்கின்ற ஒரேயொரு ஏற்பாடு
முதல் இரண்டு பாகங்களிலும் தலைவரின் மறைவுக்குப்பின் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி அரசியலிலும் உரிமை அரசியலிலும் விட்ட சில பிரதான தவறுகள் சிலாகிக்கப்பட்டன. மு காவின் பிழைகளை எழுதுவதாயின் இன்னும் பல பாகங்கள் தொடர்ச்சியாக எழுதலாம். ஆயினும் நாணயத்தின் இப்பக்கம் கடந்த 17 ஆண்டுகளாக பலராலும் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது; இன்னும் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது; என்ற அடிப்படையில் நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க
இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் அரசியலின் பெயரால் மக்களை மாக்களாக பாவிக்கின்ற செயற்பாடுகள், மக்களை மடையர்களாக்கி வாக்குச் சேகரிக்க முற்படுகின்ற முயற்சிகளைத் தோல் உரிப்பதும் இந்த 21ம் நூற்றாண்டில் சிந்தனைத் தெளிவுகளின் அடிப்படையில் மக்களை முடிவெடுக்கத் தூண்டுவதுமாகும். அதாவது இக்கட்டுரைத் தொடர் மக்களின் உணர்வுகளுடன் பேச முற்படவில்லை மாறாக அவர்களின் பகுத்தறிவுடன் பேச முற்படுகிறது.