
இந்த
நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், வானில் இன்று (ஜூலை 27-ம் தேதி)
இரவு ஓர் அரிய நிகழ்வைக் காணப் போகிறோம்.... 21-ம் நூற்றாண்டின் மிக
நீளமான சந்திர கிரகணம். ``இந்த அற்புத நிகழ்வைத் தொடர்ந்து ஒன்றரை மணி
நேரம் வானில் பார்க்க முடியும். சந்திரன் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கப்
போகிறது’’ என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.