குர்ஆன் கற்கும் படிநிலை...1.அரபி மொழியை கற்க.. 2.அவரவர் தாய்மொழியில் பொருள் விளக்கம் தஃப்ஸீர் படியுங்கள்..அதற்கு பல வருடங்கள் ஆகலாம்..பொறுமையுடன் படியுங்கள்... 3.அரபியில் குர்ஆனை படிக்கப்பழகி தாய்மொழியின் பொருளுடன் ஆய்வு செய்யுங்கள்...4.இதன்பிறகு தஜ்வீது என்ற உச்சரிப்பு முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான உச்சரிப்புக்கு முயற்சி செய்யுங்கள்.
5.முக்கிய சூராக்களை பொருளுடன் மனனம் செய்து முயற்சி செய்யுங்கள்.. 6.குர்ஆனுடன் மார்க்கச்சட்டங்களை அறிந்து அன்றாட வாழ்வில் 100%குர்ஆன் சொல்லும் ஹலால் ஹராம்
பேணுங்கள்..7.இவையெல்லாம் கடைபிடித்து குர்ஆனை மனனம் செய்ய முடிந்தால் செய்யுங்கள்...ஆனால் இன்று தலைகீழாக எடுத்தஎடுப்பில் மனனம் செய்வது என்பது மட்டுமே
பிரதானமாகப்படுவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது..யா அல்லாஹ்...குர்ஆன் கல்வியை நபிகளார் எப்படிக் கற்பித்தார்களோ அப்படி நாங்கள் அறிய எங்களுக்கு வழிமுறையை நீயே ஆக்கித் தருவாயாக...ஆமீன்...ions:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக