கௌசல்யாவை கம்பவாரிதி ஐயா அவர்கள் விமர்ச்சித்ததற்குப் பதிலாகத்தான் வைத்தியர் அர்ச்சுனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கௌசல்யாவின் சலத்தைக் குப்பியில் அல்லது செம்புப் பாத்திரத்தில், அதாவது உங்களுக்குத் தேவையான முறையில் நான் பெற்றுத் தருகின்றேன். நீங்கள் அதனை சினமும் சிவ... சிவ.. எனச் சொல்லித் தலையில் தௌித்துக் கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டார். அவர் மேலும் காரசாரமான இந்தக் கூற்றைக் கூறும்போது,
கௌசல்யா ஒழுக்கத்தில் ஆக இருக்கட்டும், அறிவிலாக இருக்கட்டும், பண்பாட்டிலாக இருக்கட்டும் எதிலும் கம்பவாரிதியை விஞ்சியவர் எனவும், கம்பவாரிதிக்கும் கௌசல்யாவுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது என்றும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக