Facebook, Whatsapp, Viber, Youtube ஆகிய சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பொய் வதந்திகள் பரப்பப்படுவதை இல்லாதொழிக்கவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னரும் இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு வாரம் முடக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக