St Our Ceylon News: FIGHT CENCER TEAM LEADER முஹம்மட் ஹாஜியார் அவர்களின் தாழ்மையான வேண்டுகோள்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

FIGHT CENCER TEAM LEADER முஹம்மட் ஹாஜியார் அவர்களின் தாழ்மையான வேண்டுகோள்

இன்று (19) வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்காக வருகை தருபவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறு வேண்டிக் கொள்கின்றார்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு ஜும்மா பள்ளியிலும் இன்று இந்த நல்ல  திட்டத்திற்காக நிதி திரட்டித் தருமாறு பள்ளி நிர்வாகிகளை கேட்டுக் கொள்கின்றார்.



இலங்கையில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் நாட்டுப்பற்று உள்ளது என்று மாற்றுமதத்தினருக்கு காட்டுவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.

இந்த நிதி திரட்டும் நிகழ்வை சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்து எங்களின் பங்களிப்பைக் காட்டவேண்டும்.

Apeksha Hospital 
Bank Of Ceylon Maharagama Branch
Account number 71275069

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக