ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் வலியுறுத்தல்
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாக சபையின் இரு வருட ஆயுட்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி முதல் நிறைவுபெறுகின்றது.
இருந்த போதும் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்துவதற்குரிய எவ்வித முன்னேற்பாடுகளையும் நடப்பு
நிரவாகம் மேற்கெள்ளவில்லை என பழைய மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக நிர்வாக சபை கூட்டத்தை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக