இன்று (20) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விருது
விழாவில் அகில இலங்கை மட்ட, இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப் போட்டியில்
தாஜுல் இஸ்லாம் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளை ஏற்பாடு செய்திருந்தது.
வெலிகாமம் அறபா தேசிய பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் இவர், மாத்தறை புகையிரத நிலைய அதிபரும், கலை இலக்கியவாதியுமான கலைமாணளன் ஹிஷாம் அவர்களின் கனிஷ்ட புதல்வராவார்.
(கலை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக