மட்டகுளி சமூக சேவைகள் மற்றும் ஜனாஸா சங்கத்தினரால் முதற் தடவையாக விதவைகளுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் உலர் பொருட்கள் பொதிகள் 70 வழங்கப்பட்டது.
படத்தில் பொதிகளை சங்க பொருளாஏர் அல்ஹாஜ் அப்துல் ஸலாம், சவ் உறுப்பினர் முஹமட் ஆரிப், சங்கத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் ஜப்பார் ஆகியோர் வழங்குவதையும் படத்தில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக