St Our Ceylon News: வகவ 45 வது பௌர்ணமிக் கவியரங்கு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 19 ஜனவரி, 2018

வகவ 45 வது பௌர்ணமிக் கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 45வது பௌர்ணமி கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 31.01.2018 ஞாயிறு காலை 10.00 மணிக்கு வித்வதீபம் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அரங்காக நடைபெறும். 
இவ்வரங்க கவியரங்கு கவிஞர் எம்.எஸ்.தாஜ்மஹான், அவர்களின் தலைமையில் நடைபெறும்.
இவ்வரங்கில் சிறப்பதிதியாக கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயம் முன்னாள் அதிபர் திருமதி
நாகூர் உம்மா காதர் அவர்கள் கலந்து கொண்டு வித்வதீபம் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
இந்த நிகழ்வில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக