St Our Ceylon News: கடற்பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 6 ஜனவரி, 2018

கடற்பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இரகசியப் புலனாய்வுத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த போதைப் பொருட்கள்
கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லையெனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

- பாறூக் ஷிஹான்

(நன்றி ம.நி)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக