St Our Ceylon News: க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 28 டிசம்பர், 2017

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/ என்ற முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் 2018 ஜனவரி மாதம்  15 ஆம் திகதிக்கு முன்னர் கல்வித் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக