St Our Ceylon News: கட்டாரிலிருந்து நாடு கடத்தப்படும் சாலிய
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 12 மார்ச், 2018

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்படும் சாலிய

கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ள பௌத்தசிங்கள இனவாதி சாலிய ரணவக்க கட்டார் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் நாளை செவ்வாய்கிழமை (13) இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளான்.

கட்டாரில் உளள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் அடிப்படையில் அவன் இலங்கைக்கு அவசரமாக திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறான்.

சாலிய ரணவக்க இலங்கை வருவதற்காக வாங்கப்பட்ட விமான டிக்கட் விபரமும் வெளியாகியுள்ளது.
கட்டாரில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சாலிய ரணவக்க கைது செய்யப்பட்டதும் அவன் ஏனைய நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவன் நாளை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக