St Our Ceylon News: புதிதாக நீதிமன்றம் உருவாக்கி, தினந்தோறும் வழக்கு விசாரிப்போம்... -பிரதமர்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 20 ஜனவரி, 2018

புதிதாக நீதிமன்றம் உருவாக்கி, தினந்தோறும் வழக்கு விசாரிப்போம்... -பிரதமர்


අලූත් අධිකරණ හදනවා.. දිනපතා නඩු අහනවා.. දුෂිතයන් මාස හයෙන් හිරේ දානවා..- අගමැති


ஊழலில் ஈடுபடுவோரை ஆறுமாதங்களில் சிறையில் அடைப்போம்! -

புதிதாக உயர்நீதிமன்றத் தொகுதியொன்றைக் கட்டியெழுப்பி, ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகளைத் துரிதப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

அந்த நீதிமன்றங்களின் மூலம் தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படும் எனவும், ஆறு மாத குறுகிய கால எல்லைக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

காலி - எல்பிட்டியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

(கேஎப்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக