இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம், சென்ற ராஜபக்ஷ அரசில் ஆரம்பமானவையே என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் குறிப்பிடுகிறார்.
அன்று இலகுவில் தீர்க்கமுடியுமாக இருந்த பிரச்சினைகளை இந்த அரசாங்கத்தால் இலகுவில் தீர்க்கமுடியாதுள்ள நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்
குறிப்பிடுகிறார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக