St Our Ceylon News: வகவத்தின் 35வது பௌர்ணமிக் கவியரங்கு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 4 மார்ச், 2017

வகவத்தின் 35வது பௌர்ணமிக் கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 35வது பௌணர்மி கவியரங்கம்  எதிர்வரும் 12.03.2017 ஞாயிறு அன்று காலைது மணிக்கு   கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் மறைந்த மலையக கவிஞர் சக்தி பாலையா அரங்காக  கவிஞர் டி.என். இஷ்ரா தலைமையில் நடைபெறும்.

இவ்வரங்கி்ல் ஊடகவியலாளர் செல்வி ஜீவா   சதாசிவம் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து கொண்டு கவிஞர் சக்தி பாலையா அவர்களைப் பற்றிய சிறப்புரை ஆற்றுவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக