St Our Ceylon News: இந்த அரசாங்கம் பற்றி மகிழ்ச்சியடைவதற்கு ஏதுமில்லை...!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 13 மார்ச், 2018

இந்த அரசாங்கம் பற்றி மகிழ்ச்சியடைவதற்கு ஏதுமில்லை...!

தற்போதைய அரசாங்கம் பற்றி நல்லன சொல்வதற்கு மீதமாக எதுவுமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டைக்கூறுபோடுவதற்கு அரசியல் திட்டம் கொண்டுவரப்பட்டது... நாட்டின் துறைமுகம் விற்கப்பட்டது... நாட்டு மக்களிடையே புரிந்துணர்வு இல்லாதொழிக்கப்பட்டது... அரசாங்கத்தின் திறைசேரி சூறையாடப்பட்டது... ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கூறப்பட்டவாறு உர மானியம் வழங்கப்படாதிருப்பின், அதற்கான தீர்மானத்தில் மாற்றம் நிகழுமாயின் நீண்ட காட்கள் அரசாங்கம் பயணிக்காமல் அதனை தடம்புரளச் செய்வோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக