St Our Ceylon News: தெற்கிற்கு மாகாண நிருவாக ஆணையாளர் நியமனம்
Our Ceylon News
🏠 முகப்பு ⚖️ அரசியல் 🎭 பண்பாடு 🌾 விவசாயம் 👥 இளைஞர்கள் 📘 கல்வி 🏕 முகாம்கள் 📩 தொடர்புக்கு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🛍️ Temu சலுகைகள் 🛒 Amazon பரிந்துரைகள்
🌙 Toggle Mode
📱 WhatsApp ✉️ Email
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 17 மார்ச், 2017

தெற்கிற்கு மாகாண நிருவாக ஆணையாளர் நியமனம்

தென் மாகாணத்திற்குப் புதிதாக மாகாண நிருவாக ஆணையாளராக கே.யூ. சந்திரலால் நேற்றுமுன்தினம் , மாகாண நிருவாக திணைக்களத்தில் பதவியேற்றார்.

முன்னாள் நிருவாக ஆணையாளர்
திலேக்கா குடச்சி, பதவியேற்றம் பெற்று வேறு இடத்திற்குச் சென்றதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை  நிரப்புவதற்காகவே இவ் ஆணையாளர் பதவிக்கு
சந்திரலால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் காணி ஆணையாளராக சேவையாற்றியுள்ளார்.

இப்பதவியேற்பு நிகழ்வில் தென் மாகாண முதலமைச்சரும் மாகாண நிருவாக அமைச்சருமான ஷான் விஜயலால் த சில்வாவும் கலந்து கொண்டார்.


(கலைமகன் பைரூஸ்)
By Kalaimahan நேரம் மார்ச் 17, 2017
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

GROUP 1 GROUP 2

🛒 சிறந்த சலுகைகள் – Temu தளத்தில்!

உங்களுக்கான தொழில்நுட்ப சாதனங்கள், வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள், மற்றும் தமிழ் கற்றல் வளங்கள் அனைத்தையும் Temu தளத்தில் மிகச் சிறந்த விலையில் பெறுங்கள்!

🔗 இங்கே கிளிக் செய்து Temu-விற்கு செல்லுங்கள்

(நீங்கள் Temu-வின் வழியே வாங்கினால், எங்களுக்குச் சிறிய ஆதரவு கிடைக்கும் 🙏)

📢 தமிழ்ச்சுடர் – புதிய முகவரி!

உங்கள் விருப்பமான தமிழ் இலக்கியங்களும், கட்டுரைகளும், கலைமகன் பைரூஸ் எழுத்துப்பணிகளும் இப்போது புதிய முகவரியில் மலர்கின்றன!

👉 புதிய தளத்துக்குச் செல்லுங்கள் – thamilshshudar.com

(உங்கள் பழைய காதலைப் போலவே… இங்கும் தமிழின் மணம் மாறாமல் தொடர்கிறது!)

Disp

பின்பற்றுபவர்கள்

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

அண்மைய இடுகை

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

இந்த வாரம் அதிகம் பிரபலமானவை

  • 'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'
    சென்ற வருடம் 'அஸ்வெசும' உள்ள ஏழைக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'சிஷ்யாதார' யாக ரூபா 6000 வழங்கப்பட்டமை யாவரும் அ...
  • வந்தே மாதரம் பாடலின் விவாதம் — முஸ்லிம்கள் ஏன் செயல்பாடுகளில் பங்கேற்கத் தயங்குகிறார்கள்?
    இந்தியா நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பா...
  • பொதுத் தேர்தலை கட்டம் கட்டமாக நடாத்தலாமா? பாகம்-1
    (வை எல் எஸ் ஹமீட்) பொதுத்தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இது தொடர்பான சட்டந...
  • தெற்கிற்கு மாகாண நிருவாக ஆணையாளர் நியமனம்
    தென் மாகாணத்திற்குப் புதிதாக மாகாண நிருவாக ஆணையாளராக கே.யூ. சந்திரலால் நேற்றுமுன்தினம் , மாகாண நிருவாக திணைக்களத்தில் பதவியேற்றார். ...
  • முஷார்ரபுக்கான விளம்பரத்தின் நோக்கம் என்ன ?
    சேறுபூசுகின்றவர் குற்றவாளியா ? அதற்கெதிராக முறையிடுகின்றவர் குற்றவாளியா ?  வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சி தொகுப்பாளர் முஷார...
  • கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அரங்கில் வகவ 49 வது கவியரங்கம்
    வலம்புரி கவிதா வட்டத்தின்  49  வது கவியரங்கு  29-5-2018  அன்று காலை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.     மறைந்த  கவிஞர் காரை ச...
  • சாம்பல் பறவைகள்.... -
    சும்மா செத்தவர்கள் நாம் என்று சும்மா கணக்கிட்டீரோ...? ஷஹாதாவை மொழிந்து சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்... மறுமை வாழ்வுக்கும் சேர்த்து பயணச் சீ...
  • 14.06.2018 பிறை தொடர்பான ஆய்வு அறிக்கை!
    - எம் .என் முஹம்மத்  (ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்)) அறிமுகம். இந்த ஆய்வு அறிக்கையின் நோக்கம் எதிர்காலத்தில் பிறை தொடர்பாக தோன்றும் பிரச்...
  • இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்தினால் 3000 பேர் வதை பாதிப்பு!
    இலங்கையின் தென் மாகாணத்தில் பரவிய வைரஸிற்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. இந்த வைரசினால் 3000 பேர் வரை பாதிக்கப்பட்டு இது...
  • 50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகிய சைனப் சௌமி
    இரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்து...
Flag Counter

Money Converter

Money Converter

සිංහල - தமிழ் Translation Service

සිංහල -  தமிழ் Translation Service
+94 0777 432 987 / 0717 432 987

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

இந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் க.பொ.த சா/த கட்டுரை கருத்து கலாநிதி அமீரலி கலைமகன் பைரூஸ் கவிதை குணவங்ச தேரர் சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் புயல் காற்று மண்சரிவு மலையகச் செய்திகள் மௌலானா அர்ஷத் மதானி வகவம் வந்தே மாதரம் விளையாட்டு வௌ்ளப்பெருக்கு Breaking New Breaking news stories Categories Colombo Disability Support Dr. Ramanadan Archuna Education News ENGLISH NEWS Moulana Arshad Madaani OIC - Red Alert our ceylon news Scholarship sim card Sri Lanka Students

CEYLON C NEWS FACEBOOK

ENSITA TRANSLATION SERVICE

ENSITA TRANSLATION SERVICE

மொத்தப் பக்கக்காட்சிகள்

GOVERNMENT GAZETTE

GOVERNMENT GAZETTE

🛒 Buy from Amazon (அமேசானில் வாங்குங்கள்)

Buy Now on Amazon

📌 இந்த லிங்க் வழியாக வாங்கினால் நமக்கு சிறிய கமிஷன் கிடைக்கும். உங்களுக்கு கூடுதல் செலவு ஏதும் இல்லை! - OUR CEYLON NEWS

Buy Now

முக்கிய அறிவித்தல்

அன்புள்ள வாசகர்களே!

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

ourceylonnews@gmail.com
OUR CEYLON NEWS. Blogger இயக்குவது.