St Our Ceylon News: கொழும்பு - கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு! இருவர் கவலைக்கிடம்!!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 2 ஜனவரி, 2018

கொழும்பு - கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு! இருவர் கவலைக்கிடம்!!

இன்று (2) பிற்பகல் 04.30 மணியளவில் கிராண்ட்பாஸ், நாகலச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவரின்
நிலை கவலைக்கிடமானது எனத் தெரியவருகின்றது.
துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர்கள் இனங்காணப்பட்டுள்ளதனால், அவர்களைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக