St Our Ceylon News: தகுதியற்ற அபேட்சகர்கள் 80 பேர் தேர்தலில்! - விஜித்த ஹேரத்
Our Ceylon News
🏠 முகப்பு ⚖️ அரசியல் 🎭 பண்பாடு 🌾 விவசாயம் 👥 இளைஞர்கள் 📘 கல்வி 🏕 முகாம்கள் 📩 தொடர்புக்கு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🛍️ Temu சலுகைகள் 🛒 Amazon பரிந்துரைகள்
🌙 Toggle Mode
📱 WhatsApp ✉️ Email
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 11 ஜனவரி, 2018

தகுதியற்ற அபேட்சகர்கள் 80 பேர் தேர்தலில்! - விஜித்த ஹேரத்

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில், பல்வேறு குற்றங்கள் புரிந்த, பல்வேறு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தகுதியற்ற அபேட்சகர்கள் 80 பேர் போட்டியிட முன்வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடனான கலந்துரையாடல் ஒன்றின்மூலம் தெரியவந்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நேற்று (10) தெரிவித்தார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரிடையே, ராஜகிரியில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று மாலை இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலுக்காக உள்ளூராட்சி மன்றங்கள் 25 இற்கும் மேலதிகமாகப் போட்டியிடுகின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த விஜித்த ஹேரத், 

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நீண்ட விளக்கம் அளித்தார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புற்ற, தகுதியற்ற 80 இற்கும் மேற்பட்டோரை ஆணைக்குழு கண்டறிந்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அதனால், தேர்தலின் பின்னரான அவர்களின் பதவிகள் தொடர்பிலும் கேள்விகள் எழலாம். அதுதொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது தேர்தலுக்குப் பொறுப்பானவர்களின் கடமையாகும்” எனக் குறிப்பிட்டார்.
By Kalaimahan நேரம் ஜனவரி 11, 2018
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

GROUP 1 GROUP 2

🛒 சிறந்த சலுகைகள் – Temu தளத்தில்!

உங்களுக்கான தொழில்நுட்ப சாதனங்கள், வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள், மற்றும் தமிழ் கற்றல் வளங்கள் அனைத்தையும் Temu தளத்தில் மிகச் சிறந்த விலையில் பெறுங்கள்!

🔗 இங்கே கிளிக் செய்து Temu-விற்கு செல்லுங்கள்

(நீங்கள் Temu-வின் வழியே வாங்கினால், எங்களுக்குச் சிறிய ஆதரவு கிடைக்கும் 🙏)

📢 தமிழ்ச்சுடர் – புதிய முகவரி!

உங்கள் விருப்பமான தமிழ் இலக்கியங்களும், கட்டுரைகளும், கலைமகன் பைரூஸ் எழுத்துப்பணிகளும் இப்போது புதிய முகவரியில் மலர்கின்றன!

👉 புதிய தளத்துக்குச் செல்லுங்கள் – thamilshshudar.com

(உங்கள் பழைய காதலைப் போலவே… இங்கும் தமிழின் மணம் மாறாமல் தொடர்கிறது!)

Disp

பின்பற்றுபவர்கள்

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

அண்மைய இடுகை

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

இந்த வாரம் அதிகம் பிரபலமானவை

  • திருடர்கள் ஆட்டங்காணும் காலம் இது! - ஜனாபதியின் நீண்ட உரை
    நாட்டின் பொருளாதார சாதனைகள் ஒரு சில குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றி குவிந்திருந்த சகாப்தத்தை முடிவ...
  • பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் மரணம்
    யாழ்ப்பாணம், கைட்ஸ் பொலிஸ் பிரிவில் அலபிட்டி சந்திக்கு அருகாமையில் இன்று (10) காலை, பொலிஸாரின் கட்டளைக்கு அடிபணியாமல் வேகமாகச் சென்ற வேனுக்க...
  • பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
    நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்று அமைதியாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகம மருத்துவ பீடத்...
  • 'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'
    சென்ற வருடம் 'அஸ்வெசும' உள்ள ஏழைக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'சிஷ்யாதார' யாக ரூபா 6000 வழங்கப்பட்டமை யாவரும் அ...
  • டாக்டர் அர்ச்சுனாவை குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை
    யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்ட...
  • அரசியல் முதிர்ச்சியின்மையும் மாறாத உளவியலும். | பஸ்லி ராஸிக்
    ஒரு அரசறிவியல் மாணவனாகவும், 35 வருடங்களுக்கும் மேலான சமூக-அரசியல் அனுபவங்களைக் கொண்டவன் என்ற ரீதியிலும், இந்தப் படம் தற்போதைய முஸ்லிம் மார்க...
  • 2019-08-02 க்கு முன்பு 'ஸிம்' அட்டைகளைப் பெற்றவர்களுக்கான அறிவித்தல்
    1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் விதிகளின்படி, 2019 ஆம் ஆண்டு 01 ஆம் எண் சந்தாதாரர் ஸிம் அட்டை  (சந்தாதாரர் அடை...
  • அடித்தால் பதிலடிக்கு நாங்களும் அடித்தே தீருவோம் - லால்காந்த
    எதிர்க்கட்சியில் இருப்பதை விட ஆட்சி செய்வது தனக்கு மிகவும் சௌகரியமானது என்றும், அரசியல் எதிரிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதியாக இருக்...
  • தரம் 6 புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு
    இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தரம் 6 புதிய கல்வி சீர்திருத்தம் பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 ஆம் முதல் இதனை செயற்ப...
  • பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு
    பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு அவசியம் கலைமகன் பைரூஸ் த...
Flag Counter

Money Converter

Money Converter

සිංහල - தமிழ் Translation Service

සිංහල -  தமிழ் Translation Service
+94 0777 432 987 / 0717 432 987

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

இந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் க.பொ.த சா/த கட்டுரை கருத்து கலாநிதி அமீரலி கலைமகன் பைரூஸ் கவிதை குணவங்ச தேரர் சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் புயல் காற்று மண்சரிவு மலையகச் செய்திகள் மௌலானா அர்ஷத் மதானி வகவம் வந்தே மாதரம் விளையாட்டு வௌ்ளப்பெருக்கு Breaking New Breaking news stories Categories Colombo Disability Support Dr. Ramanadan Archuna Education News ENGLISH NEWS Moulana Arshad Madaani OIC - Red Alert our ceylon news Scholarship sim card Sri Lanka Students

CEYLON C NEWS FACEBOOK

ENSITA TRANSLATION SERVICE

ENSITA TRANSLATION SERVICE

மொத்தப் பக்கக்காட்சிகள்

GOVERNMENT GAZETTE

GOVERNMENT GAZETTE

🛒 Buy from Amazon (அமேசானில் வாங்குங்கள்)

Buy Now on Amazon

📌 இந்த லிங்க் வழியாக வாங்கினால் நமக்கு சிறிய கமிஷன் கிடைக்கும். உங்களுக்கு கூடுதல் செலவு ஏதும் இல்லை! - OUR CEYLON NEWS

Buy Now

முக்கிய அறிவித்தல்

அன்புள்ள வாசகர்களே!

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

ourceylonnews@gmail.com
OUR CEYLON NEWS. Blogger இயக்குவது.